Saturday, January 24, 2009

மறுப்பு

நான் சத்தியம் செய்து சொல்கிறேன்
பாரக் ஒபாமா அமெரிக்காவின் முதல் குடிமகன் என்று
மறுக்கிறான் ஒரு டாஸ்மாக் குடிமகன்